கோவை மாவட்டம் அன்னுாரில் மிகவும் பழமையான கரி வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோயில் 400 ஆண்டுகளாக இருந்து வருகிறது. டிசம்பர் 14ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த கோவில் பொறுப்பாளர்கள் அனுமதி பெற்றுள்ளனர்.
நாளை, டிசம்பர், 14ம் தேதி (வியாழன்) காலை, 7:30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது. அதை பிறகு அன்னதானம் வழங்கப்படும்